அல்லாஹ்வின் கிருபையால் அடியக்கமங்கலத்தில் TNTJ கிளை 1 & 2 சார்பாக இரண்டு இடங்களில் 18-07-2015 அன்று நபிவழி பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது. கிளை 1 சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸ் வளாகத்திலும், கிளை 2 சார்பாக ரயிலடி தெரு தவ்ஹீத் மர்கஸ் வளாகத்திலும் திடல் தொழுகை நடைப்பெற்றது....!
பெருநாள் உரை:
கிளை 1 - பகுருதீன்.இமாம்
கிளை 2 - ஃபருஜ் ( மாவட்ட பேச்சாளர் )
இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என புத்தாடை அணிந்தவர்களாக ஏராளமனோர் தொழுகையில் கலந்துக்கொண்டனர்.
அல்லாஹ்வின் உதவியால் 2 இடங்களிலும் திடல் நிரம்பியது. அல்ஹம்துலில்லாஹ்...!