FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, August 17, 2015

தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-1

Monday, August 17, 2015
11:04 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 16-0-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக புதுக்காலனி,சிவன்கோயில்தெரு மற்றும் மேலத்தெரு (இரண்டு இடம்) ஆகிய நான்கு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் இமாம் S.பகுருதீன் அவர்கள் ஒவ்வோறு இடங்களிலும் மதுவினால் ஏற்படும் தீமைகள் மற்றும் யார் இவர்.? (நபிகள் நாயகம்) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...!


 
 
 
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top