Home > பெண்கள் பயான் > "உறவு ஒர் அருட்கொடை" பெண்கள் பயான் : கிளை-1 "உறவு ஒர் அருட்கொடை" பெண்கள் பயான் : கிளை-1 TNTJ-AYM Tuesday, August 18, 2015 8:41 PM AYM கிளை-1 பெண்கள் பயான் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 15-08-15 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் பாட்சா அவர்கள் "உறவு ஒர் அருட்கொடை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....! இதில் 38 பெண்கள் கலந்து கொண்டனர். 8:41 PM AYM கிளை-1 பெண்கள் பயான்