FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, August 18, 2015

புத்தக வினியோகத்தின் மூலம் மாற்று மத தாவா : கிளை-1

Tuesday, August 18, 2015
9:17 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 16-08-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக நான்கு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தின் பொழுது மாற்று மத சகோதரர்களுக்கு. 


மாநில தலைவர் சகோ பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் எழுதிய முஸ்லிம் தீவிரவாதிகள்..?(வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் ) என்ற தலைப்பிலான 40 புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது...!


 உடன் அர்த்தமுள்ள இஸ்லாம் 2 புத்தகங்களும் , அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற தலைப்பிலான  2 புத்தகங்களும் , மனிதனுக்கேற்ற மார்க்கம் 2 புத்தகங்களும் வழங்கப்பட்டது...!

 
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: புத்தக வினியோகத்தின் மூலம் மாற்று மத தாவா : கிளை-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top