அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-09-15 அன்று அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு 275 ஏழை குடும்பங்களுக்கு இறைச்சிகள் வினியோகம் செய்யப்பட்ட பைகளில் / வருகின்ற ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான விளம்பரம் செய்யப்பட்டிருந்தது..!