அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-09-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக கூட்டுக் குர்பானி வினியோகம் செய்யப்பட்டது. இதில் இந்த வருடம் 10 மாடுகள் 3 ஆடுகள் அறுக்கப்பட்டு
அடியக்கமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு நேரில் சென்று 275 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது...!