அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-09-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக இரண்டு இடங்களில் ஹஜ்
பெருநாள் நபிவழி தொழுகை நடைபெற்றது.
கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்திலும் , கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்திலும் திடல் தொழுகை நடைபெற்றது...
பெருநாள் உரை :
கிளை-1 : S. பகுருதீன் (இமாம் கிளை-1)