FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, September 22, 2016

ஹஜ் பெருநாள் கூட்டுக்குர்பானி 2016 : கிளை-2

Thursday, September 22, 2016
1:35 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 14/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ஹஜ் பெருநாள் கூட்டுக்குர்பானி விநியோகம் செய்யப்பட்டது..! 




இதில் இந்த வருடம் 6 மாடுகள் அருக்கப்பட்டு அடியக்கமங்கலம் கிளை -2 சுற்றுவட்டார பகுதிகளுக்கு நேரில் சென்று 1 கிலோ பை வீதம் 100 பைகளும் 1/2 பை வீதம் 90 பைகளும் மொத்தம் 190 பைகள் ஏழை முஸ்லீம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது...!




  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஹஜ் பெருநாள் கூட்டுக்குர்பானி 2016 : கிளை-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top