அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ஹஜ் பெருநாள் கூட்டுக்குர்பானி 4 மாடுகள் அருக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது ..!
பங்கு கொடுத்தவர்கள் போக முக்கால் கிலோ வீதம் 42 பைகளும் அரை கிலோ வீதம் 27 பைகளும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....!