FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, March 11, 2017

கொட்டும் மழையிலும் ஏகத்துவ மெகாஃபோன் பிரச்சாரம் : கிளை-1 (04-03-2017)

Saturday, March 11, 2017
1:01 AM

அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 04-03-2017 அன்று மாலை கீழ்காணும் 3 முக்கிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது... இதில் மாவட்ட பேச்சாளர் பைசல் அவர்கள்

1) ராஜாத்தெரு EB முன்பு *பிராத்தனை ஒரு வணக்கமே!* என்ற தலைப்பிலும்,
2) கீழச்செட்டித்தெருவில் *இனைவைப்பு* என்ற தலைப்பிலும்,
3) மேலச்செட்டித்தெருவில் *அர்ஷின் நிழலில் இளைஞர்கள்!* என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்...
கொட்டும் மழையும் பொருத்படுத்தாமல் ஏகத்துவத்தை பிரச்சாரத்தை செய்த நம் சகோதரர்களை பார்த்து பொதுமக்கள் வியப்படைந்தனர்...
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ AYM கிளை 1
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கொட்டும் மழையிலும் ஏகத்துவ மெகாஃபோன் பிரச்சாரம் : கிளை-1 (04-03-2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top