அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05.03.2017 ஞாயிறு மாலை 4 மணியளவில் அடியக்கமங்கலம் மேலசெட்டித்தெரு மாஷா அல்லாஹ் விறகு கடை (டியூசன்) வீட்டில் கிளை 1 சார்பாக பெண்கள் பயாண் நடைப்பெற்றது.
இதில் ஆலிமா A.ஜாஸ்மின் புஷ்ரியா அவர்கள் *குழந்தை வளர்ப்பின் பாதையும், பார்வையும்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 30க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...