FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, March 11, 2017

அடியக்கமங்கலம் கிளை-1&2 ஒருங்கினைந்த பொதுக்குழு கூட்டம் (26/02/2017)

Saturday, March 11, 2017
12:57 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1&2 ஒருங்கினைந்த கூட்டு பொதுக்குழு கூட்டம் 26/02/2017  ஞாயிற்றுக்கிழமை அன்று அடியக்கமங்கலம் ராஜாத்தெரு  மஸ்ஜிதுல் அக்ஸாவில் மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது...!

இதில் பல தாவா பனிகள் சம்பந்தமாக ஆலோசனை செய்து கணக்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன..

அதனைத்தொடர்ந்து கிளை-1 புதிய நிர்வாகம் கீழ்கண்டவாறு தேர்ந்தெடுக்கப்பட்டது...!

தலைவர் : சகோ S.அப்துல் ரஜாக்
செயளாலர் : சகோ V.இபுராஹீம்
பொருளாளர் :சகோ  J.முஹம்மது சர்புதீன்
துனைத்தலைவர் : சகோ A.ருமைஸ்தீன்
துனைச்செயளாலர்: சகோ. அபுதாகிர்

இந்த நிர்வாகம் திறம்பட செயளாற்ற துஆ செய்யவும்...!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அடியக்கமங்கலம் கிளை-1&2 ஒருங்கினைந்த பொதுக்குழு கூட்டம் (26/02/2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top