FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, March 11, 2017

நபிவழி திருமணம் : கிளை-2 (26/02/2017)

Saturday, March 11, 2017
12:56 AM
 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 26/02/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
 அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பில் தலைவர்,மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில்      புதுமனைத்தெருவில் சகோதரர் A.முஹம்மது அலி அவர்களின் மகன் M. முஹம்மது ஹக் அவர்களுக்கு நபிவழி அடிப்படையில் மனமகன் இல்லத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது...!


 
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நபிவழி திருமணம் : கிளை-2 (26/02/2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top