அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 10-03-2017 அன்று ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று கீழ்காணும் 2 கோரிக்கைகளை அடியக்கமங்கலத்தில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அலுவலரிடம் மனு கொடுக்கபட்டது.
1) கொசுகள் அதிகமாக இருப்பாதால் அடியக்கமங்கலத்தில் மர்ம காய்ச்சல்கள் பரவும் அபாயம் இருக்கிறது எனவே இதில் கூடுதல் கவனம் எடுத்து ஊர்முழுவதும் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தியும்...
2) ரயிலத்தெரு அரசு மருத்துவமணை அருகில் சிலர் மலம்/ஜலம் பொதுவெளியில் கழிப்பதால் துர்நாற்றம் அடிக்கிறது. அதன் வழியில் கடப்பவர்கள் மிகவும் சிரமபடுகின்றனர். எனவே இதன் மூலம் நோய்கள் பரவாமல் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க கோரியும் மனு கொடுக்கபட்டது..
*மேலும் அந்த மாற்று மத அலுவலருக்கு குர்ஆன் தமிழாக்கம் அன்பளிக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது....*
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 2