அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 10-03-2017 அன்று ரயிலடி தெரு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர் , செவிலயர் உட்பட 3 மாற்று மதத்தவர்களுக்கு கீழ்காணும் புத்தகங்கள் வழங்கப்பட்டு தாவா செய்யபட்டது...
*முஸ்லிம் தீவிரவாதிகள் புத்தகம்- 3*
*பொதுசிவில் சட்டம் புத்தகம்-1*
*மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம்- 1*
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 2