அல்லாஹ்வின் கிருபையினால் 02/09/2017 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்தில் ஹஜ் பெருநாள் நபிவழியில் திடல்தொழுகை நடைபெற்றது...
சகோதரர் ஹாரிஸ் Misc அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்...!
இதில் ஆண்கள்,பென்கள் என ஏராளமானோர் கலந்துக்கொன்டனர்..!
சகோதரர் ஹாரிஸ் Misc அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்...!
இதில் ஆண்கள்,பென்கள் என ஏராளமானோர் கலந்துக்கொன்டனர்..!