FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, September 24, 2017

வேளாங்கண்ணி பேராலயம் பாதசாரிகளுக்கு இஸ்லாம் பற்றி தாவா & புத்தகம் அன்பளிப்பு : கிளை-2 (28/08/2017)

Sunday, September 24, 2017
8:47 PM
அல்லாஹ்வின் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பில் 28-08-2017 அன்று பட்டக்கால்தெரு பேரூந்து நிருத்தம் அருகில் வேளாங்கன்னி க்கு நடந்து செல்லும் கிருஸ்தவ பக்தர்களுக்கு தாவா செய்யும் விதமாக *இலவச புக் ஸ்டால்* அமைக்கப்பட்டது..!


இதில்

=> இஸ்லாம் கூரும் கடவுள் கொள்கை என்ற தலைப்பிலான 1200 மேற்பட்ட புத்தகங்களும்
=> கர்த்தரின் அரிவுரைகள் 3000 நோட்டீஸ்களும்
=> இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 19 புத்தகங்களும்
=> ஏசு இறைமகனா.? என்ற தலைப்பில் 33 புத்தகங்களும்
=> பைபிலில் நபிகள் நாயகம் 12 புத்தகங்களும்
=> மாமனிதர் நபிகள் நாயகம் 5 புத்தகங்களும் வழங்கப்பட்டது...!
*புத்தகம் பெற்ற அனைவருக்கும் நேர்வழி கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்ய பிரத்திக்கவும்....*
:TNTJ ரயிலடித் தெரு,அடியக்கமங்கலம் கிளை 2

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: வேளாங்கண்ணி பேராலயம் பாதசாரிகளுக்கு இஸ்லாம் பற்றி தாவா & புத்தகம் அன்பளிப்பு : கிளை-2 (28/08/2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top