Home > மெகா போன் பிரச்சாரம் > இரண்டு இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் : கிளை-1 (15-01-2018) இரண்டு இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் : கிளை-1 (15-01-2018) TNTJ-AYM Sunday, May 20, 2018 2:10 AM AYM கிளை-1 மெகா போன் பிரச்சாரம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 15-01-2018 அன்று மாலை 4 மணியளவில் இரண்டு இடங்களில் இணைவைப்பு என்ற தலைப்பில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது... இதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்... 2:10 AM AYM கிளை-1 மெகா போன் பிரச்சாரம்