அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-01-2018 அன்று மாலை 4 மணிக்கு ஹைஸ்கூல் ரோடு SMS இல்லத்தில் (சகோதரர் சபியுல்வரா அவர்களுடைய வீட்டில்) TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் ஆலிமா ஜெஹபர் நாச்சியா & ஜெஸிமா பர்வீன் அவர்கள் உரையாற்றினார்கள். 80க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
:அடியக்கமங்கலம் கிளை 1