நபிகள் நாயகத்தை சீண்டிப் பார்த்து முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும். எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி 18-01-2018 அன்று திருவாரூரில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டத்திற்கு அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 16-01-2018 இன்று வீடு வீடாக அழைப்புகொடுத்த போது... அல்ஹம்துலில்லாஹ்...