அல்லாஹ்வின் கிருபையினால் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக 28-01-2018 நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் மகேஸ்வரி என்ற சகோதரி தன் மகளுடன் தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்...
தன் பெயரை மர்யம் என்றும் தன் மகள் பெயரை ரம்யாவிலிருந்து ஹாமியா என்றும் மாற்றிக்கொண்டார்...