அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக மேலச்செட்டிதெருவில் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.25 மணிக்கு இஸ்லாமிய தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்,
# சகோதரர் முஹம்மது பைசல் அவர்கள் *நடைமுறைக்கு வந்த நபிமொழிகள்* என்ற தலைப்பிலும்
# சகோதரர் முஹம்மது பைசல் அவர்கள் *நடைமுறைக்கு வந்த நபிமொழிகள்* என்ற தலைப்பிலும்
GM.இப்ராஹீம் உமரீ அவர்கள் *திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன்?* என்ற தலைப்பிலும்
மவ்லவி A.அஷரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள்
*இளைய சமுதாயமே! உன்னில் இஸ்லாம் எங்கே?* என்ற தலைப்பிலும்
*இளைய சமுதாயமே! உன்னில் இஸ்லாம் எங்கே?* என்ற தலைப்பிலும்
CV.இம்ரான் அவர்கள் *எது ஒற்றுமை* என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...