அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு தவ்ஹீத் மர்கஸில் இன்று 31-01-2018 இரவு 8 மணிக்கு *கிரகண தொழுகை* நடைப்பெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
தொழுகைக்கு பிறகு *பாவமன்னிப்பு* என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் *இஸ்மாயில் அல்தாஃபி* அவர்கள் உரையாற்றினார்...
அல்ஹம்துலில்லாஹ்...!