அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 17-03-2018 அன்று மாலை 4 மணிக்கு அடியக்கமங்கலம் TNTJ கிளை 1 சார்பாக ராஜாத் தெரு நூன் ஆச்சி இல்லத்தில் பெண்களுக்கானஜனாஸா குளிப்பாட்டுதல் & கஃபன்யிடுதல் செயல்முறை பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.
இதில் ஒதியத்தூர் ஆலிமா ஜெஹபர் நாச்சியா அவர்கள் பயிற்சியளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்..