அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30/03/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் மாற்று மத சகோதரர்களுக்கான இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.
இதில் வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லும் சகோதர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது கீழ் காணும் புத்தகங்கள் மற்றும் நோட்டீஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டது...
கர்த்தரின் அறிவுரைகள் - 1200 நோட்டீஸ்கள்
இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை - 130 நோட்டீஸ்கள்
மாமனிதர் நபிகள் நாயகம் - 5 புத்தகம்
இயேசு இறை மகனா? - 20 புத்தகம்
அல்ஹம்துலில்லாஹ்...!