இரண்டு இடங்களில்
மெகாப் ஃபோன் பிரச்சாரம்
அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 08-08-2018 அன்று ராஜாத்
தெருவில் இரண்டு இடங்களில் மரணம் ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் மெகாப்போன்
பிரச்சாரம் நடைப்பெற்றது... இதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயீல் அல்தாஃபி அவர்கள்
உரையாற்றினார்...
அல்ஹம்துலில்லாஹ்
..