FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, August 22, 2019

மாபெரும் இரத்ததான முகாம் அறிவிப்பு (15/08/2018) : கிளை 2

Thursday, August 22, 2019
9:00 PM

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15/08/2018 புதன்கிழமை சுதந்திரதினத்தன்று அடியக்கமங்கலம் கிளை 2 மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும்  மாபெரும் இரத்ததான முகாம் நடைப்பெற இருக்கிறது.

சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
நிர்வாகம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாபெரும் இரத்ததான முகாம் அறிவிப்பு (15/08/2018) : கிளை 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top