FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, August 24, 2019

ஆஷுரா நோன்பு சஹர் உணவு மற்றும் தர்பியாநிகழ்ச்சி (20/09/2018) மற்றும் (21/09/2018) கிளை : 1 & 2

Saturday, August 24, 2019
1:28 PM


ஆஷூரா நோன்பு சஹர் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 20/09/2018 மற்றும் 21/09/2018 ஆகிய தினங்களில்

ஆஷூரா நோன்பு சஹர் உணவு மற்றும் தர்பியா நிகழ்ச்சி, கிளை 2 இரயிலடித்தெரு மர்க்கஸில் அதிகாலை 3 மணிக்கு நடைப்பெற்றது.

உரை: இக்பால் (மாவட்ட பேச்சாளர்)
தலைப்பு: சோதனைகளை வென்றெடுப்போம்

மற்றும்

உரை:மீரான் (மாவட்ட பேச்சாளர்)
தலைப்பு: சுய பரிசோதனை

அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளைகள்
திருவாரூர் வடக்கு மாவட்டம்

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஆஷுரா நோன்பு சஹர் உணவு மற்றும் தர்பியாநிகழ்ச்சி (20/09/2018) மற்றும் (21/09/2018) கிளை : 1 & 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top