உறுப்பினர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06/10/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ
அடியக்கமங்கலம்
கிளைகள் சார்பாக
ராஜாத்தெரு மர்க்கஸில் மாலை 4 மணிக்கு உறுப்பினர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி
நடைப்பெற்றது.
இதில் மாநிலப்பேச்சாளர் கோவை_ரஹ்மத்துல்லாஹ்
மற்றும்
மாநிலச்செயலாளர் முஜீப் ஆகியோர் கலந்துக்கொண்டு பதில் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஜமாத்தின் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், அவதூறுகளுக்கும்
அழகிய முறையில் பதில் அளிக்கப்பட்டது
கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான தெளிவான பதில் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து சகோதரர்களும், சகோதரிகளும் மன நிறைவோடு சென்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளைகள்
திருவாரூர் வடக்கு மாவட்டம்