FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, September 14, 2019

கஜா புயல் மீட்பு பணிகள் இரண்டாவது நாளாக 19/11/2018 அன்று குடிநீர் கேன்கள் விநியோகம் TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பில்

Saturday, September 14, 2019
10:16 PM

  இரண்டாவது நாளாக கஜா புயல் மீட்பு பணிகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19/11/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு

#குடிநீர்_கேன்கள்_விநியோகம்


கிளை 1 பகுதி மற்றும் கிளை 2 பகுதி என இரண்டு பிரிவாக சென்று


தெற்குத் தெரு
பள்ளிவாசல் தெரு
ஹைஸ்கூல் ரோடு
அப்துல் கலாம் நகர்
மேலத் தெரு
பட்டக்கால்தெரு
ரஹ்மானியாத்தெரு
ஜலாலியாத்தெரு


ஆகிய இடங்களுக்கு சென்று வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..









  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கஜா புயல் மீட்பு பணிகள் இரண்டாவது நாளாக 19/11/2018 அன்று குடிநீர் கேன்கள் விநியோகம் TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பில் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top