FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, September 14, 2019

மூன்றாவது நாளாக தொடரும் நிவாரண பணி 21/11/2018 அன்று TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக

Saturday, September 14, 2019
10:28 PM

  மூன்றாவது நாளாக தொடரும் நிவாரண பணி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21/11/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு


#குடிநீர்_விநியோகம் (3300 லிட்டர்)

#மெழுகுவர்த்தி_விநியோகம்

கல்லுக்குடி
மாதக்கோவில் தெரு
பாலியாபுரம்
கானூர்
சித்தாநல்லூர்
நெடுங்குடி
இரயிலடி


ஆகிய இடங்களுக்கு சென்று வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.

அல்ஹதுலில்லாஹ்..




  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மூன்றாவது நாளாக தொடரும் நிவாரண பணி 21/11/2018 அன்று TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top