FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, December 20, 2019

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சுவர் விளம்பரம் ( 03/09/2019) : கிளை- 1 சார்பாக

Friday, December 20, 2019
10:13 AM


  தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சுவர் விளம்பரம்

#அடியக்கமங்கலம்_கிளை1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக


இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சம்பந்தமான சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 1
திருவாரூர் வடக்கு மாவட்டம்



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சுவர் விளம்பரம் ( 03/09/2019) : கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top