2/1/19 நாளிதழ் செய்தியில்
வாகனங்கள் மூலம் பிரச்சாரங்கள்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்டம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக வாகனங்கள் மூலம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.*
*இஸ்லாமிய மார்க்கம் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்கக் கூடிய மார்க்கம்*
*தீவிரவாதத்திற்கு எதிராக திருவாரூரில் செப்டம்பர் 29 அன்று மாவட்ட மாநாடு*
அல்ஹம்துலில்லாஹ்
நன்றி தினமணி'