இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் செப்டம்பர் 29 அன்று திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறவுள்ள தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்கு அனைத்து சமுதாய மக்களும் கலந்துக்கொள்ளுமாறு #பெண்கள்_தாவா_குழு மூலம் சிவன் கோவில் தெருவில் #அழைப்பு_பணி 18-09-2019 அன்று செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...