நோட்டீஸ் விநியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
*புனிதமிக்க முஹா்ரமும் புரியாத முஸ்லிம்களும் முஹா்ரம் மாதத்தின் சிறப்பு* என்ற தலைப்பில் 80 நேட்டீஸ்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்