FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, January 1, 2020

தீவிரவாத எதிர்ப்பு மாவட்ட மாநாடு துண்டு பிரசுரங்கள் மற்றும் மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் (17-09-2019) அன்று கொடுக்கப்பட்டது : கிளை- 1சார்பாக

Wednesday, January 1, 2020
11:19 AM


  களைகட்டும் தீவிரவாத எதிர்ப்பு மாவட்ட மாநாடு பணி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக 17-09-2019 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு


*ஒழியட்டும் தீவிரவாதம் ஓங்கட்டும் மனித நேயம் என்ற தலைப்பில் உள்ள துண்டு பிரசுரங்கள் - 40*


*மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் - 20 நபர்களுக்கும்*


நாகை மெயின் ரோடு சுங்கச்சாவடி, பெட்ரோல் நிலையம் மற்றும் முக்கிய தேனி ரகங்களில் விநியோகம் செய்து *இஸ்லாம் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்கிறது என்பதை எடுத்துக்கூறி மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்....



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தீவிரவாத எதிர்ப்பு மாவட்ட மாநாடு துண்டு பிரசுரங்கள் மற்றும் மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் (17-09-2019) அன்று கொடுக்கப்பட்டது : கிளை- 1சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top