FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, January 2, 2020

செயல்வீரர்கள் கூட்டம் (20/09/2019) அன்று தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சம்பந்தமாக நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக

Thursday, January 2, 2020
11:56 AM


செயல்வீரர்கள் கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இஷா தொழுகைக்குப் பிறகு இரயிலடித்தெரு மர்க்கஸில்

இன்ஷ அல்லாஹ் *திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு* சம்பந்தமான செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.

இதில், மாநாட்டிற்கு அதிகமான மக்களை அழைத்து செல்வது குறித்தும், மாநாட்டினை மையப்படுத்தி செய்ய வேண்டிய வேலைகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டு அதற்கான பொறுப்புகள் பிரித்து வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: செயல்வீரர்கள் கூட்டம் (20/09/2019) அன்று தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சம்பந்தமாக நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top