மாற்று மத சகோதரர்களை மாநாட்டிற்கு அழைக்கும் பணி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்க்கு மாற்று மத மக்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
இதில், *மனிதநேய மார்க்கம் இஸ்லாம் புத்தகம் - 50* விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்