அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05/01/2020 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
"கடந்த டிசம்பர் 28 , 2019 அன்று சென்னையில் குடியுரிமை மசோதாவை கண்டித்து நடைப்பெற்ற கவர்னர் மாளிகை நோக்கி பேரணியின் உணர்வு வார இதழ் சிறப்பு வெளியிடு 100 பத்திரிக்கைகள் இலவசமாக
தனியார் நிறுவனங்கள், வியாபார கடைகள் என அனைத்து சகோதர்களுக்கும் இந்த கொடிய சட்டத்தை விளக்கி விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....