உணர்வு பத்திரிக்கை சிறப்பு இதழ் அடியக்கமங்கலத்தில் இலவசமாக வினியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக
"கடந்த டிசம்பர் 28 , 2019 அன்று சென்னையில் குடியுரிமை மசோதாவை கண்டித்து நடைப்பெற்ற கவர்னர் மாளிகை நோக்கி பேரணியின் ஓர் அங்கமாக உணர்வு வார இதழ் சிறப்பு வெளியிடு முதற்கட்டமாக 60 பத்திரிக்கை இலவசமாக
*அடியக்கமங்கலத்தில் உள்ள வங்கிகள், EB பணியாளர்கள், ஊராட்சி மன்ற பணியாளர்கள், தனியார் நிறுவனங்கள், வியாபர கடைகள் என அனைத்து சகோதர்களுக்கும் இந்த கொடிய சட்டத்தை விளக்கி 03-01-2020 அன்று விநியோகம் செய்யப்பட்டது.*
அல்ஹம்துலில்லாஹ்....