FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, September 16, 2020

பழுதான கூரை வீட்டிற்கு ரூ.7000 மதிப்பில் கீற்று கயிறு பாலை வழங்கப்பட்டது

Wednesday, September 16, 2020
12:39 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக மழையினால் மிகவும் பாதிக்கப்பட்ட கூரை வீட்டை சரி செய்வதற்காக தேவைப்படும் 500 கீற்று, கயிறு , பாலை என ரூ.7000 மதிப்பில் இன்று 16-09-2020 வழங்கப்பட்டது. இந்த வகைக்காக பொருளாதாரம் கொடுத்த அனைத்து சகோதர்களுக்கும் மறவாமல் துஆ செய்யவும்... TNTJ அடியக்கமங்கலம் கிளை-1
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பழுதான கூரை வீட்டிற்கு ரூ.7000 மதிப்பில் கீற்று கயிறு பாலை வழங்கப்பட்டது Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top