FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, September 15, 2020

கல்வி உதவித்தொகை விண்ணபபிக்கும் முகாம்

Tuesday, September 15, 2020
12:34 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாம் ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் 12,13/09/2020 ஆகிய இரண்டு நாட்களும் நடைப்பெற்றது. இதில் 35 க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்தனர். அல்ஹம்துல்லில்லாஹ்... குறிப்பு: செப்டம்பர் மாதம் முழுவதும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இம்முகாம் நடைப்பெறும். தொடர்புக்கு: 8903149241
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கல்வி உதவித்தொகை விண்ணபபிக்கும் முகாம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top