FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, September 5, 2020

கொரோனா வைரஸ் பேரிடர் களப்பணி

Saturday, September 5, 2020
10:02 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 05/09/2020 இரண்டாம் கட்டமாக மெயின் ரோடு மற்றும் பட்டக்கால் தெருவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கொரோனா வைரஸ் பேரிடர் களப்பணி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top