தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
மழையினால் மிகவும் பாதிக்கப்பட்ட கூரை வீட்டை சரி செய்வதற்காக தேவைப்படும் 1000 கீற்று, கயிறு , பாலை & மூங்கில் என ரூ.16,000 மதிப்பில் புதுபிக்கும் பணி இன்று 07-09-2020 துவங்கியது.
இந்த வகைக்காக பொருளாதாரம் கொடுத்த அனைத்து சகோதர்களுக்கும் மறவாமல் துஆ செய்யவும்...
TNTJ அடியக்கமங்கலம் கிளை-1
பழுதான கூரை வீட்டை ரூ.16000 மதிப்பில் புதிப்பிக்கும் பணி துவங்கியது
Monday, September 7, 2020
|
12:06 PM | AYM கிளை-1 Social Service வாழ்வாதார உதவி |