FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, November 3, 2020

கூட்டு நிர்வாக குழு

Tuesday, November 3, 2020
6:04 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு கூட்டு நிர்வாக குழு 03-11-2020 அன்று நடைப்பெற்றது. இதில் எதிர்வரும் 21/11/2020 அன்று அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக இரத்தான முகாம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. மேலுன் இலக்கை நோக்கு இளைஞனே வா! என்ற சத்திய பிரச்சாரத்தை வீரியாமாக அடியக்கமங்கலத்தில் கொண்டு செல்வது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கூட்டு நிர்வாக குழு Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top