அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக
12/11/2020 அன்று ரயிலடி தெரு தவ்ஹீத் மர்க்கஸில், மஃரிப் தொழுகைக்கு பிறகு
இலக்கை நோக்கி இளைஞனே வா ! என்ற தலைப்பில் தொழுகையின் முக்கியத்துவம் குறித்து சகோதரர் சலீம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
Thursday, November 12, 2020
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: உள்ளரங்கு பயான்
Rating: 5
Reviewed By: TNTJ-AYM