FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 9, 2020

அவசர இரத்ததானம்

Monday, November 9, 2020
9:20 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 07/11/2020 அன்று அப்சர் என்ற சகோதரர் மூலம் அடியக்கமங்கலத்தை சேர்ந்த ஒரு சகோதரிக்கு பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் 1 unit B+ இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அவசர இரத்ததானம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top