Home > கல்வி உதவித்தொகை > கல்வி உதவித்தொகை கல்வி உதவித்தொகை TNTJ-AYM Sunday, November 8, 2020 6:11 PM AYM கிளை-1 கல்வி உதவித்தொகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக கடந்த இரண்டு மாதங்களாக நடத்தப்பட்டு வந்த சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாமில் 115 நபர்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது...அல்ஹம்துலில்லாஹ் 6:11 PM AYM கிளை-1 கல்வி உதவித்தொகை