இலக்கை நோக்கி இளைஞனே வா! தொடர் பிரச்சாரம
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக
07/11/2020 அன்று இரயிலடித் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நல்லொழுக்கப் பயிற்ச்சி முகாம் (தர்பியா) நடைப்பெற்றது.
இதில், மாவட்டத் துணைச் செயலாளர் H.அப்துல் மாலிக் அவர்கள் அர்ஷின் நிழல் யாருக்கு ? என்ற தலைப்பிலும்,
மாவட்டப் பேச்சாளர் A. மீரான் அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா! என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.
அல்ஹம்துலில்லாஹ்..
Saturday, November 7, 2020
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: நல்லொழுக்கப் பயிற்ச்சி முகாம்
Rating: 5
Reviewed By: TNTJ-AYM