FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 23, 2020

பேச்சாளர் பயிற்சி மன்றம்

Monday, November 23, 2020
5:22 PM
வீரியமெடுக்கும் இலக்கை நோக்கி இளைஞனே வா தொடர் பிரச்சாரம்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் 22-11-2020 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பேச்சாளர் பயிற்சி மன்றம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளை 1 இமாம் ராஜூதீன் அவர்கள் #நாம்_ஏன்_பேச்சாளர்களராக_வேண்டும்? என்ற தலைப்பில் உரையாற்றி பின்னர் பயிற்சி வழங்கினார். தொழுகை பேனுவோம் என்ற தலைப்பி 6 இளைஞர்கள் உரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பேச்சாளர் பயிற்சி மன்றம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top